தமிழ் தேசியக் கூட்டமைப்பு- ஊடக அறிக்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பாராளுமன்றக் குழு
30-06-2009
ஊடக அறிக்கை
03 Jul 2009 Puthiyavan
பிரபாகனின் மகள் - மகன் - இறுதி நிமிடங்கள்

காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது.
03 Jul 2009 Puthiyavan
சிங்களருக்கு வெண்சாமரம் வீசுகிறார் கருணாநிதி - பழ.நெடுமாறன் கண்டனம்

30 ஆண்டு காலம் அற வழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலக்கட்டத்தில் ஆயுதம் தாங்கியப் போராட்டம் வெடித்தது.
02 Jul 2009 Puthiyavan
தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்குமாறு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன - விக்ரமபாகு கருணாரட்ன

கடந்த பல நாட்களாக இந்த நாட்டில் ஒரு பகுதியினர் வெற்றிக்களிப்பில் மிதக்கின்றனர்.மிகப் பெருமளவு மக்கள் ஒரேநாளில் கொல்லப்பட்டனர். வெள்ளைக் கொடியை ஏற்றிச் சென்றவர்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டது.
02 Jul 2009 Puthiyavan
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பு!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமூகம் அளித்துள்ளது என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
02 Jul 2009 Puthiyavan
இடம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதனை தடுக்கவில்லை -ஜனாதிபதி

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்போர் வெளிநாடுகளில் புகலிடம் கோருவதனை தாம் தடுக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
02 Jul 2009 Puthiyavan
வணக்காமண் கப்பல் சென்னைக்குள் வர அனுமதி

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிவாரணப் பொருட்களை திரட்டி வணங்காமண் கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
02 Jul 2009 Puthiyavan
“புலிகளின் குரல்” வானொலி 5ஆம் நாள் முதல் மீண்டும் வானிலையில்

புலிகளின் குரல்” வானொலியின் இணையத்தள ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
02 Jul 2009 Puthiyavan
நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர் மக்களே தூண்களாக தாங்கி நிற்க வேண்டும்: உருத்திரகுமாரன்
நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்துள்ள மக்கள்தான் தூண்களாக தாங்கி நிற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
02 Jul 2009 SwissTamil
முள்வேலி முகாம்களில் இருந்து முதியவர்கள் மட்டும் வெளியேற அனுமதி
இலங்கையில் போர் நடந்த போது அங்கிருந்து வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள் ஆங்காங்கே அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
02 Jul 2009 SwissTamil
இராணுவத்துக்கு ஆள்சேர்ப்புச் செய்வதால் நாணய நிதியத்தின் கடனுதவி தடைப்படலாம் இலங்கை அரசுக்கு புதிய தலையிடி என்கின்றன ராஜதந்திர வட்டாரங்கள்
இலங்கை இராணுவத்திற்கு மேலும் 50 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கு அரசு தீர்மானிக்கும் பட்சத்தில் சர்வதேசநாணய நிதியத்தின் கடனுதவி கிடைப்பது தடைப் படலாம் என மேற்குலக ராஜதந்திரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி வெளி யிட்டுள்ளது.
02 Jul 2009 SwissTamil
அகதிகள் புனர்வாழ்வுக்கு இலங்கையிடம்உரிய திட்டம் எதுவும் இதுவரை இல்லைஉதவத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார் சிதம்பரம்
மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் விடயத்தில் இலங்கை போதியளவு நடவடிக்கைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
02 Jul 2009 SwissTamil
வவுனியா ஹொரவப்பத்தானை வீதி போக்குவரத்திற்காகத் திறப்பு
பாதுகாப்பு நிலைமைகள் சீரடைந்துள்ளதையடுத்து. நேற்று முதல் வவுனியா – ஹொரவப்பத்தானை வீதி பொது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
02 Jul 2009 SwissTamil
தடுத்துவைக்கப்பட்டு வாழும் மக்களிடம் கூடாரங்கள் தவிர வேறெதுவுமில்லை: டென்மார்க்
மோதல் காரணமாக வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட மக்களிடம் வெறும் கூடாரங்கள் மாத்திரம் உள்ளன. வேறு பொருள்கள் எவையுமில்லை என டென்மார்க் அகதிகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
02 Jul 2009 SwissTamil
மகிந்த இன்று அழைத்துள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கிறது
மகிந்த ராஜபக்சவால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அபிவிருத்திக்கும் இணக்கப்பாட்டுக்குமான அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டம் இன்று அலரி மாளிகையில் நடைபெறுகிறது
02 Jul 2009 SwissTamil
அதிகாரப்பகிர்வில் அக்கறை செலுத்தினால் வரலாறு காணாத போராட்டத்தை நடத்துவோம்: தேசிய பிக்கு முன்னணி எச்சரிக்கை
தேசிய பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அரச தலைவருமே நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. எனவே தற்போதைய ஜனாதிபதியும் கடந்த கால அரச தலைவர்களைப்போல் செயற்படாமல் அதிகாரப் பகிர்வு என்ற இடத்தில் அரசாங்கம் இல்லை என்பதை பகிரங்கமாக கூறவேண்டும். இல்லையேல்.....
02 Jul 2009 SwissTamil